Surprise Me!

Dubai Expo-வில் CM MK Stalin | MK Stalin In Dubai| Oneindia Tamil

2022-03-25 27 Dailymotion


உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று அரசுமுறை பயணமாக துபாய் புறப்பட்டு சென்றார்.. தமிழகத்திற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அபுதாபிக்கும் ஸ்டாலின் இன்று சென்றுள்ளார்.

Tamil Nadu CM Stalin in UAE, likely to meet investors at Dubai Expo 2022


#MKStalin
#Dubai
#UAE
#DubaiExpo2022